நடந்து முடிந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்விற்கான இறுதி மதிபெண் பட்டியலபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

நடந்து முடிந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்விற்கான இறுதி மதிபெண் பட்டியலபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

சமீபத்தில் நடந்து முடிந்த முதுகலை பட்டதாரி ஆசிர்களுக்கான போட்டித்தேர்வின் டென்டேடிவ் கீயை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த ஆசிரியர் தேர்வு வாரியம் விடைகள் மீது ஆட்சேபணை  இருந்தால் ஆதாரத்துடன் சமர்பிக்குமாறு தெரிவித்திருந்தது

ஆதாரத்துடன் தேர்வர்கள் அனுப்பிய விடைகளை உறுதிசெய்த தேர்வு வாரியம் இன்று அதற்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது, ரோல் நம்பர் மற்றும் மதிப்பெண்கள்  மட்டுமே அந்த பட்டியலில் அடங்கியுள்ளது.

பெயர் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பட்டியல் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது

மதிப்பெண் பட்டியலை காண Enter

No comments:

Post a Comment

🅱️🔥 *Flash News : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்.*

பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக தீரஸ் குமார் நியமனம். 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எழுந்த அதிருப்தியால் பள்ளிக்க...