சங்கங்கள் கலைக்கப்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் - செங்கோட்டையன்*




மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில்
திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன - அமைச்சர் செங்கோட்டையன்


*இந்நிகழ்வு தொடர்ந்தால் சங்கங்கள் கலைக்கப்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்  - செங்கோட்டையன்*

No comments:

Post a Comment

🅱️🔥 *Flash News : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்.*

பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக தீரஸ் குமார் நியமனம். 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எழுந்த அதிருப்தியால் பள்ளிக்க...